ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥
४-२४ ॥
brahmārpaṇaṃ brahmahavirbrahmāgnau brahmaṇā hutam |
brahmaiva tena gantavyaṃ brahmakarmasamādhinā ||
4-24 ||
அர்ப்பணம் பிரம்மம், ஆகுதி பிரம்மம், பிரம்மத்தால் பிரம்ம நெருப்பில் ஆகுதி செய்யப்படுகிறது; செயலையே பிரம்மமாகக் கொண்டு சமாதியில் நிலைத்தவனால் பிரம்மமே அடையப்படவேண்டியது.