यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः ॥
४-१९ ॥
yasya sarve samārambhāḥ kāmasaṅkalpavarjitāḥ |
jñānāgnidagdhakarmāṇaṃ tamāhuḥ paṇḍitaṃ budhāḥ ||
4-19 ||
எவனுடைய எல்லா முயற்சிகளும் ஆசை-சங்கல்பம் அற்றனவோ, எவனுடைய செயல்கள் ஞான நெருப்பால் எரிக்கப்பட்டனவோ, அவனை அறிஞர்கள் பண்டிதன் என்பர்.