वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णा- न्यन्यानि संयाति नवानि देही ॥
२-२३ ॥
vāsāṃsi jīrṇāni yathā vihāya navāni gṛhṇāti naro'parāṇi |
tathā śarīrāṇi vihāya jīrṇā- nyanyāni saṃyāti navāni dehī ||
2-23 ||
மனிதன் கிழிந்த ஆடைகளைக் களைந்து புதியவற்றை எடுத்துக்கொள்வது போலவே, தேகி பழுதடைந்த உடல்களைக் களைந்து புதிய உடல்களுக்குச் செல்கிறது.