न जायते म्रियते वा कदाचि- न्नायं भूत्वा भविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥
२-२१ ॥
na jāyate mriyate vā kadāci- nnāyaṃ bhūtvā bhavitā vā na bhūyaḥ |
ajo nityaḥ śāśvato'yaṃ purāṇo na hanyate hanyamāne śarīre ||
2-21 ||
இது ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; இருந்து பின் இல்லாமற் போவதுமில்லை; பிறப்பற்றது, நித்தியமானது, நிலையானது, தொன்மையானது — உடல் கொல்லப்படினும் இது கொல்லப்படுவதில்லை.