Bhagavad Gītā (Kashmirian recension)18.8
दुःखमित्येव यः कर्म कायक्लेशभयात् त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥
१८-८ ॥
duḥkhamityeva yaḥ karma kāyakleśabhayāt tyajet |
sa kṛtvā rājasaṃ tyāgaṃ naiva tyāgaphalaṃ labhet ||
18-8 ||
— துன்பம் என்றே, எவன் செயலை ; — உடல் வருத்தத்திற்கு அஞ்சித் துறப்பானோ ; — அவன், ராஜச துறவைச் செய்து ; — துறவின் பயனை அடைய மாட்டான் உடல் வருத்தத்திற்கு அஞ்சி, துன்பம் என்றே செயலைத் துறப்பவன், ராஜச துறவைச் செய்து, துறவின் பயனை அடைவதில்லை.