Bhagavad Gītā (Kashmirian recension)18.69
न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥
१८-६९ ॥
na ca tasmānmanuṣyeṣu kaścinme priyakṛttamaḥ |
bhavitā na ca me tasmādanyaḥ priyataro bhuvi ||
18-69 ||
— அவனைவிட, மனிதர்களில், வேறு யாரும் ; — எனக்கு இனிய சேவை செய்பவன் இல்லை ; — மேலும் அவனைவிட எனக்கு ; — பூமியில் வேறு இனியவன் இருக்கமாட்டான் மனிதர்களில் அவனைவிட எனக்கு இனிய சேவை செய்பவன் வேறு யாரும் இல்லை; பூமியில் அவனைவிட எனக்கு இனியவன் வேறு யாரும் இருக்கமாட்டார்.