यदहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैप व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥
१८-५९ ॥
yadahaṅkāramāśritya na yotsya iti manyase |
mithyaipa vyavasāyaste prakṛtistvāṃ niyokṣyati ||
18-59 ||
அகங்காரத்தைச் சார்ந்து, "நான் போரிடேன்" என்று எண்ணினால், உன் இந்த உறுதி வீண்; உன் இயற்கையே உன்னைக் கட்டாயப்படுத்தும்.