Bhagavad Gītā (Kashmirian recension)· 18.58 / 78

Bhagavad Gītā (Kashmirian recension)18.58

18.58
मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि । अथ चेत्त्वमहङ्कारां न मोक्ष्यसि विनंक्ष्यसि ॥ १८-५८ ॥
maccittaḥ sarvadurgāṇi matprasādāttariṣyasi | atha cettvamahaṅkārāṃ na mokṣyasi vinaṃkṣyasi || 18-58 ||
— என்னில் சித்தத்தை வைத்து, எல்லா இடர்களையும் ; — என் அருளால் கடப்பாய் ; — ஆனால் நீ, அகங்காரத்தால் ; — கேளாவிட்டால், அழிவாய்

என்னில் சித்தத்தை வைத்து, என் அருளால் எல்லா இடர்களையும் கடப்பாய்; ஆனால் அகங்காரத்தால் நீ கேளாவிட்டால், அழிவாய்.