यत्तदात्त्वे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं विद्यादात्मबुद्धिप्रसादजम् ॥
१८-३७ ॥
yattadāttve viṣamiva pariṇāme'mṛtopamam |
tatsukhaṃ sāttvikaṃ vidyādātmabuddhiprasādajam ||
18-37 ||
எது தொடக்கத்தில் விஷம் போலவும், முதிர்வில் அமுதம் போலவும் இருக்கிறதோ — தன் புத்தித் தெளிவினின்று உண்டாகும் அந்த இன்பத்தைச் சாத்விகம் என்று அறியவேண்டும்.