Bhagavad Gītā (Kashmirian recension)· 16.15 / 24

Bhagavad Gītā (Kashmirian recension)16.15

16.15
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया । यक्ष्ये दास्यामि मोदिष्ये इत्यज्ञानविमोहिताः ॥ १६-१५ ॥
āḍhyo'bhijanavānasmi ko'nyo'sti sadṛśo mayā | yakṣye dāsyāmi modiṣye ityajñānavimohitāḥ || 16-15 ||
— நான் செல்வந்தன், உயர்குலத்தோன் ; — எனக்கு நிகர் வேறு யார் ; — யஜ்ஞம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்வேன் ; — இவ்வாறு அறியாமையால் மயங்கியோர்

"நான் செல்வந்தன், உயர்குலத்தோன்; எனக்கு நிகர் வேறு யார்? யஜ்ஞம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்வேன்" — இவ்வாறு அறியாமையால் மயங்கியோர்.