ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गतो न निवर्तेत भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये- द्यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥
१५-४ ॥
tataḥ padaṃ tatparimārgitavyaṃ yasmingato na nivarteta bhūyaḥ |
tameva cādyaṃ puruṣaṃ prapadye- dyataḥ pravṛttiḥ prasṛtā purāṇī ||
15-4 ||
பிறகு, அடைந்தபின் மீண்டும் திரும்பாத அந்தப் பதத்தைத் தேடவேண்டும்; தொன்மையான செயற்பாடு எதனின்று பெருகியதோ, அந்த ஆதிமையான புருஷனையே சரணடையவேண்டும்.