निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञै- र्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥
१५-५ ॥
nirmānamohā jitasaṅgadoṣā adhyātmanityā vinivṛttakāmāḥ |
dvandvairvimuktāḥ sukhaduḥkhasaṃjñai- rgacchantyamūḍhāḥ padamavyayaṃ tat ||
15-5 ||
செருக்கும் மயக்கமும் நீங்கி, பற்றெனும் தோஷத்தை வென்று, எப்போதும் அத்யாத்மத்தில் நிலைத்து, ஆசைகள் நீங்கி, இன்பம்-துன்பம் என்னும் இருமைகளினின்று விடுபட்டு, மயக்கமற்றோர் அந்த அழிவற்ற பதத்தை அடைகின்றனர்.