रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥
१४-७ ॥
rajo rāgātmakaṃ viddhi tṛṣṇāsaṅgasamudbhavam |
tannibadhnāti kaunteya karmasaṅgena dehinam ||
14-7 ||
குந்தியின் மகனே, ரஜஸை விருப்ப இயல்புடையதாக, தாகம்-பற்றினின்று உண்டானதாக அறி; அது செயற்பற்றால் தேகியைக் கட்டுகிறது.