सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥
१४-४ ॥
sarvayoniṣu kaunteya mūrtayaḥ sambhavanti yāḥ |
tāsāṃ brahma mahadyonirahaṃ bījapradaḥ pitā ||
14-4 ||
குந்தியின் மகனே, எல்லாக் கருப்பைகளிலும் எந்த வடிவங்கள் தோன்றுகின்றனவோ, அவற்றுக்கு மகத்-பிரம்மம் கருப்பை, நான் விதையிடும் தந்தை.