Bhagavad Gītā (Kashmirian recension)14.11
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाशमुपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥
१४-११ ॥
sarvadvāreṣu dehe'sminprakāśamupajāyate |
jñānaṃ yadā tadā vidyādvivṛddhaṃ sattvamityuta ||
14-11 ||
— இந்த உடலின் எல்லா வாயில்களிலும் ; — ஞான ஒளி தோன்றும் ; — போது, அப்போது அறியவேண்டும் ; — சத்துவம் திண்ணமாக வளர்ந்துள்ளது என்று இந்த உடலின் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி தோன்றும்போது, அப்போது சத்துவம் வளர்ந்துள்ளது என்று அறியவேண்டும்.