Bhagavad Gītā (Kashmirian recension)· 11.35 / 60

Bhagavad Gītā (Kashmirian recension)11.35

11.35
द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि लोकवीरान् । मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान् ॥ ११-३५ ॥
droṇaṃ ca bhīṣmaṃ ca jayadrathaṃ ca karṇaṃ tathānyānapi lokavīrān | mayā hatāṃstvaṃ jahi mā vyathiṣṭhā yudhyasva jetāsi raṇe sapatnān || 11-35 ||
— துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும் ; — கர்ணனையும், மற்ற நரலோக வீரர்களையும் ; — என்னால் கொல்லப்பட்டவர்களை நீ கொல்; நடுங்காதே ; — போரிடு; போரில் எதிரிகளை வெல்வாய்

என்னால் கொல்லப்பட்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும், மற்ற நரலோக வீரர்களையும் நீ கொல்; நடுங்காதே; போரிடு; போரில் எதிரிகளை வெல்வாய்.