Bhagavad Gītā (Kashmirian recension)· 10.41 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.41

10.41
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा । तत्तदेवावगच्छ त्वं मम तेज्ॐशसम्भवम् ॥ १०-४१ ॥
yadyadvibhūtimatsattvaṃ śrīmadūrjitameva vā | tattadevāvagaccha tvaṃ mama tejoṃśasambhavam || 10-41 ||
— விபூதியுடைய எந்த இருப்போ ; — திருவுடைய, வலிமையுடையதோ ; — அவையெல்லாம் நீ அறிந்துகொள் ; — என் ஒளியின் ஒரு பகுதியினின்று தோன்றியது என்று

விபூதியுடைய, திருவுடைய, வலிமையுடைய எந்த இருப்போ — அவையெல்லாம் என் ஒளியின் ஒரு பகுதியினின்று தோன்றியது என்று அறி.