मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥
१०-३४ ॥
mṛtyuḥ sarvaharaścāhamudbhavaśca bhaviṣyatām |
kīrtiḥ śrīrvākca nārīṇāṃ smṛtirmedhā dhṛtiḥ kṣamā ||
10-34 ||
அனைத்தையும் கவரும் மரணம் நான்; வரவிருப்பவற்றின் தோற்றமும் நான்; பெண்மைக் குணங்களில் புகழ், திரு, வாக்கு, நினைவு, மேதை, தைரியம், பொறுமை நான்.