किं नो राज्येन गोविन्द ! किं भोगैर्जीवितेन वा ।
येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च ॥
१-३३ ॥
kiṃ no rājyena govinda ! kiṃ bhogairjīvitena vā |
yeṣāmarthe kāṅkṣitaṃ no rājyaṃ bhogāḥ sukhāni ca ||
1-33 ||
கோவிந்தா, எவர்களுக்காக நாம் அரசையும் இன்பங்களையும் சுகங்களையும் விரும்புகிறோமோ, அவர்களே உயிரையும் செல்வத்தையும் துறந்து போரில் நின்றிருக்கையில், நமக்கு அரசால் என்ன பயன், இன்பங்களாலும் வாழ்வாலும் என்ன பயன்?