कलिकल्मषयुक्तानां सर्वदाऽस्थिरचेतसाम् ।
निद्रालस्यप्रसक्तानां भावशुद्धिः कथं भवेत् ॥५६॥
kalikalmaṣayuktānāṃ sarvadā'sthiracetasām |
nidrālasyaprasaktānāṃ bhāvaśuddhiḥ kathaṃ bhavet ||56||
கலியின் களங்கம் பொருந்தியோர், எப்போதும் நிலையற்ற மனமுடையோர், உறக்கத்திலும் சோம்பலிலும் மூழ்கியோர் — இவர்களுக்குப் பாவசுத்தி எவ்வாறு உண்டாகும்?