न वेदाः प्रभवस्तत्र स्मृतीनां स्मरणं कुतः ।
नानेतिहासयुक्तानां नानामार्गप्रदर्शिनाम् ॥३७॥
na vedāḥ prabhavastatra smṛtīnāṃ smaraṇaṃ kutaḥ |
nānetihāsayuktānāṃ nānāmārgapradarśinām ||37||
அங்கே வேதங்கள் பயன்படா; பின் ஸ்மிருதிகளின் நினைவு எங்கே? பல இதிஹாசங்களுடன் இணைந்த, பல்வேறு பாதைகளைக் காட்டும் அந்நூல்களின் நினைவு எங்கே?