— உறக்கம் வரும்முன் (கூட்டுச்சொல், இடப்பொருள்); — வெளி உலகம் மறையும்போது (கூட்டுச்சொல்); — அந்த நிலை (எழுவாய்); — மனத்தால் அடையத்தக்கது; — பரா தேவி ஒளிர்கிறாள்
உறக்கம் இன்னும் வராதபோது, வெளி-உலகம் மறைந்து போனபோது — மனத்தினால் மட்டுமே அடையக்கூடிய அந்த நிலையிலேயே பராதேவி பிரகாசிக்கிறாள்.