कोणत्रयान्तराश्रितनित्योदितमङ्गलच्छदे कमले । नित्यावियुतं नालं षोडशदलकमलसन्मूलम्
Transliteration (IAST)
koṇatrayāntarāśritanityoditamaṅgalacchade kamale | nityāviyutaṃ nālaṃ ṣoḍaśadalakamalasanmūlam
மூன்று கோணங்களுக்குள் தங்கியுள்ள, நித்தியமாக உதிக்கும் மங்கல இதழ்களுடைய கமலத்தில், நித்திய(தேவி)யிடமிருந்து ஒருபோதும் பிரியாத நாளம் (தண்டு) உள்ளது — அதன் உண்மை மூலம் பதினாறு இதழ் கமலமாகும் —