मध्यस्थनालगुम्फितसरोजयुगघट्टनक्रमादग्नौ । मध्यस्थशशधरसुन्दरदिनकरकरौघसङ्घट्टात्
Transliteration (IAST)
madhyasthanālagumphitasarojayugaghaṭṭanakramādagnau | madhyasthaśaśadharasundaradinakarakaraughasaṅghaṭṭāt
— நடுவில் உள்ள நாளத்தால் கோர்க்கப்பட்ட சரோஜ-இணையின் (தாமரை இணையின்) உராய்வுக் கிரமத்தினால் (எழும்) அக்னியில், நடுவில் உள்ள சந்திரன் அழகிய சூரியனின் கதிர்த் திரளுடன் சேர்வதனால் —