भोगेच्छोः भोगस्थाने योजनिकार्थम् अपरा शुद्धतत्त्वसृष्ट्यर्थम् अन्या
Transliteration (IAST)
bhogecchoḥ bhogasthāne yojanikārtham aparā śuddhatattvasṛṣṭyartham anyā
போகத்தை விரும்புபவனுக்கு, போக ஸ்தானத்தில் இணைப்பதற்காக ஒரு (ஆஹுதி); சுத்த தத்துவங்களை சிருஷ்டிப்பதற்காக மற்றொன்று.