The Vision of Śiva· 5.2 / 110

The Vision of Śiva5.2

5.2
तदपि सर्वदास्तीह तदर्थमिह वर्ण्यते । यथा सर्वेषु भावेषु समतास्त्येकरूपता ॥२॥
tadapi sarvadāstīha tadarthamiha varṇyate | yathā sarveṣu bhāveṣu samatāstyekarūpatā
— அதுவும் ; — எப்போதும் ; — உள்ளது ; — இங்கே ; — அப் பொருட்டு ; — இங்கே ; — வருணிக்கப்படுகிறது, எடுத்துரைக்கப்படுகிறது ; — எவ்வாறு ; — அனைத்துப் பொருள்களிலும் ; — சமத்துவம் ; — உள்ளது ; — ஒரே-வடிவத்தன்மை, ஏகரூபத்தன்மை

அதுவும் (ஐக்யமும்) இங்கே எப்போதும் உள்ளது; அதற்காக இங்கே வர்ணிக்கப்படுகிறது: எவ்வாறு அனைத்து பாவங்களிலும் (பொருள்களிலும்) சமதை (ஒத்தநிலை), ஏக-ரூபதை (ஒரே-வடிவம்) உள்ளது (என்று).