यावन्न सर्वभावानामेकत्वेन व्यवस्थितिः ।
परेण क्षणभंगस्य परामर्शागमः कुतः ॥९५॥
yāvanna sarvabhāvānāmekatvena vyavasthitiḥ |
pareṇa kṣaṇabhaṃgasya parāmarśāgamaḥ kutaḥ
அனைத்து பாவங்களின் (பொருள்களின்) ஐக்யத்தால் (ஒற்றுமையால்) வ்யவஸ்தை (நிலைப்பு) இல்லாதவரை, எதிராளியால் க்ஷண-பங்கத்தின் (கணப்பொழுதில் அழிவின்) பராமர்ஶம் (கருதல்) எங்கிருந்து (உண்டாகும்)?