विश्वतुच्छत्ववाक्यानां वैराग्याद्यर्थवादिनाम् ॥९५॥
viśvatucchatvavākyānāṃ vairāgyādyarthavādinām
விஶ்வத்தின் (பிரபஞ்சத்தின்) தாழ்வைக் கூறும் வாக்கியங்கள் வைராக்யம் (பற்றின்மை) முதலியவற்றை வலியுறுத்தும் அர்த்தவாதங்களாகும் (புகழுரைகளாகும்).