ईश्वरस्य स्वतन्त्रस्य केनेच्छा वा विकल्प्यते ॥९४॥
īśvarasya svatantrasya kenecchā vā vikalpyate
ஸ்வதந்திரனாகிய (சுதந்திரனாகிய) ஈஶ்வரனின் இச்சை எதனால் (காரணம் கொண்டது என) கற்பிக்கப்படும்?