3.88 न च वास्त्यन्तरालेऽत्र सा दशा याहि केवला ॥८८॥ na ca vāstyantarāle'tra sā daśā yāhi kevalā na ca — இல்லை ; vā — திண்ணமாக ; asti — உள்ளது ; antarāle — இடைவெளியில் ; atra — இங்கே ; sā daśā — அந்த தஶை (நிலை) ; yā — எது ; hi — திண்ணமாக ; kevalā — கேவலமாகிய (தனித்த, செயலற்ற) இங்கே இடைவெளியில் கேவலமாகிய (தனித்த, செயலற்ற) அந்த தஶை (நிலை) இல்லை அன்றோ.