तदात्मनो हि स्थूलस्य सूक्ष्मस्याथ विकारिता ॥३३॥
tadātmano hi sthūlasya sūkṣmasyātha vikāritā
ஏனெனில், அவையே ஆத்மாவாகக் கொண்டவனுக்கு ஸ்தூலத்தின் (கனத்ததின்), மற்றும் சூக்ஷ்மத்தின் விகாரித்தன்மை (மாறுபடும் தன்மை ஏற்படும்).