दृश्यन्तेऽत्र तदिच्छातो भावा भीत्यादियोगतः ॥४५॥
dṛśyante'tra tadicchāto bhāvā bhītyādiyogataḥ
இங்கே அவனது இச்சையால், பயம் முதலியவற்றின் தொடர்பால் பாவங்கள் (பொருள்கள்) காணப்படுகின்றன.