— பிரபஞ்சத்தின் பல்வேறுத்தன்மை என்னும் சித்திரத்தின்; — சமமான சுவருக்கு ஒப்பானதில்; — முரண்பாடு-இன்மை எதனாலும் தீண்டப்படாததில்; — பரமார்த்தத்தில் உள்ளதில் (மெய்யாக உள்ளதில்); — இறைவனில்
பிரபஞ்சத்தின் பல்வேறுத்தன்மை என்னும் சித்திரத்திற்கு சமமான சுவரைப் போன்ற, முரண்பாடு-இன்மை எதனாலும் தீண்டப்படாத, பரமார்த்த ஸத்தாக (மெய்யாக) உள்ள இறைவனைப் பொறுத்து —