मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥
९-३३ ॥
māṃ hi pārtha vyapāśritya ye'pi syuḥ pāpayonayaḥ |
striyo vaiśyāstathā śūdrāste'pi yānti parāṃ gatim ||
9-33 ||
பார்த்தா, என்னைச் சார்ந்து, பாவப் பிறப்புடையோராயினும் — பெண்கள், வைசியர், அவ்வாறே சூத்திரர் — அவர்களும் பரம கதியை அடைகின்றனர்.