किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥
९-३४ ॥
kiṃ punarbrāhmaṇāḥ puṇyā bhaktā rājarṣayastathā |
anityamasukhaṃ lokamimaṃ prāpya bhajasva mām ||
9-34 ||
புண்ணியமுடைய பிராமணர்களும், பக்தர்களும், ராஜரிஷிகளும் அடைவது சொல்லவும் வேண்டுமா! நிலையற்ற, இன்பமற்ற இந்த உலகத்தை அடைந்து, என்னை வழிபடு.