Bhagavad Gītā (Kashmirian recension)· 7.4 / 30

Bhagavad Gītā (Kashmirian recension)7.4

7.4
भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च । अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ॥ ७-४ ॥
bhūmirāpo'nalo vāyuḥ khaṃ mano buddhireva ca | ahaṅkāra itīyaṃ me bhinnā prakṛtiraṣṭadhā || 7-4 ||
— நிலம், நீர், நெருப்பு, காற்று ; — ஆகாயம், மனம், புத்தி ; — அகங்காரம் — இது என் ; — எட்டுவகையாகப் பிரிந்த இயற்கை

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் — இது எட்டுவகையாகப் பிரிந்த என் இயற்கை.