उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतः ।
आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ॥
७-१८ ॥
udārāḥ sarva evaite jñānī tvātmaiva me mataḥ |
āsthitaḥ sa hi yuktātmā māmevānuttamāṃ gatim ||
7-18 ||
இவர்கள் அனைவரும் உயர்ந்தோரே, ஆனால் ஞானியை என் ஆத்மாவாகவே கருதுகிறேன்; ஏனெனில் யோகத்தில் நிலைத்த அவன், மிகச் சிறந்த கதியாகிய என்னிலேயே நிலைத்துள்ளான்.