अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥
६-१ ॥
anāśritaḥ karmaphalaṃ kāryaṃ karma karoti yaḥ |
sa saṃnyāsī ca yogī ca na niragnirna cākriyaḥ ||
6-1 ||
செயலின் பயனைச் சாராமல், செய்யவேண்டிய செயலைச் செய்பவன் — அவனே சந்நியாசியும் யோகியும்; புனித நெருப்பைத் துறப்பவனோ, செயலைத் துறப்பவனோ அல்ல.