नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः ।
अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ॥
५-१५ ॥
nādatte kasyacit pāpaṃ na caiva sukṛtaṃ vibhuḥ |
ajñānenāvṛtaṃ jñānaṃ tena muhyanti jantavaḥ ||
5-15 ||
எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையும் நல்வினையையும் ஏற்பதில்லை; அறிவு அறியாமையால் மூடப்பட்டுள்ளது, அதனால் உயிர்கள் மயங்குகின்றன.