कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि ।
योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वाऽऽत्मशुद्धये ॥
५-११ ॥
kāyena manasā buddhyā kevalairindriyairapi |
yoginaḥ karma kurvanti saṅgaṃ tyaktvā''tmaśuddhaye ||
5-11 ||
யோகிகள் உடல், மனம், புத்தி, வெறும் புலன்களாலும் பற்றைத் துறந்து, ஆத்மசுத்திக்காகச் செயலைச் செய்கின்றனர்.