अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् ।
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ॥
४-६ ॥
ajo'pi sannavyayātmā bhūtānāmīśvaro'pi san |
prakṛtiṃ svāmadhiṣṭhāya sambhavāmyātmamāyayā ||
4-6 ||
பிறப்பற்றவனாயினும், அழிவற்ற இயல்புடையவனாயினும், உயிர்களின் ஈசுவரனாயினும், என் சொந்த இயற்கையை ஆட்சிசெய்து, என் சொந்த மாயையால் நான் தோன்றுகிறேன்.