इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः ॥
३-४७ ॥
indriyāṇi parāṇyāhurindriyebhyaḥ paraṃ manaḥ |
manasastu parā buddhiryo buddheḥ paratastu saḥ ||
3-47 ||
புலன்கள் உயர்ந்தவை என்பர்; புலன்களைவிட மனம் உயர்ந்தது; மனத்தைவிடப் புத்தி உயர்ந்தது; புத்தியைவிட உயர்ந்தவன் அவன் (ஆத்மா).