इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ॥
३-३४ ॥
indriyasyendriyasyārthe rāgadveṣau vyavasthitau |
tayorna vaśamāgacchettau hyasya paripanthinau ||
3-34 ||
ஒவ்வொரு புலனின் பொருளிலும் ஈர்ப்பும் வெறுப்பும் நிலைபெற்றுள்ளன; அவை இரண்டின் வசப்படவேண்டாம், ஏனெனில் அவை அவனுக்கு வழிமறிக்கும் பகைவர்கள்.