Bhagavad Gītā (Kashmirian recension)· 2.65 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.65

2.65
क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः । स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति ॥ २-६५ ॥
krodhādbhavati sammohaḥ sammohātsmṛtivibhramaḥ | smṛtibhraṃśādbuddhināśo buddhināśāt praṇaśyati || 2-65 ||
— கோபத்தினின்று மயக்கம் உண்டாகிறது ; — மயக்கத்தினின்று நினைவுக் குழப்பம் ; — நினைவு கெடுதலினின்று புத்திநாசம் ; — புத்திநாசத்தினின்று மனிதன் அழிகிறான்

கோபத்தினின்று மயக்கம், மயக்கத்தினின்று நினைவுக் குழப்பம், நினைவு கெடுதலினின்று புத்திநாசம், புத்திநாசத்தினின்று மனிதன் அழிகிறான்.