Bhagavad Gītā (Kashmirian recension)· 2.64 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.64

2.64
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते । सङ्गात् सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते ॥ २-६४ ॥
dhyāyato viṣayānpuṃsaḥ saṅgasteṣūpajāyate | saṅgāt sañjāyate kāmaḥ kāmātkrodho'bhijāyate || 2-64 ||
— புலன்நுகர் பொருள்களைச் சிந்திக்கும் மனிதனுக்கு ; — அவற்றில் பற்று உண்டாகிறது ; — பற்றினின்று ஆசை பிறக்கிறது ; — ஆசையினின்று கோபம் உண்டாகிறது

புலன்நுகர் பொருள்களைச் சிந்திக்கும் மனிதனுக்கு அவற்றில் பற்று உண்டாகிறது; பற்றினின்று ஆசை பிறக்கிறது, ஆசையினின்று கோபம் உண்டாகிறது.