— இல்லாததற்கு (அசத்து) இருப்பு இல்லை; — இருப்பதற்கு (சத்து) இல்லாமை இல்லை; — இவ்விரண்டின் உண்மையும் காணப்பட்டது; — தத்துவத்தைக் காண்போரால், இவற்றைப் பற்றி
இல்லாததற்கு (அசத்து) இருப்பு இல்லை, இருப்பதற்கு (சத்து) இல்லாமை இல்லை; இவ்விரண்டின் உண்மையையும் தத்துவத்தைக் காண்பவர்கள் கண்டுள்ளனர்.