Bhagavad Gītā (Kashmirian recension)2.18
अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥
२-१८ ॥
avināśi tu tadviddhi yena sarvamidaṃ tatam |
vināśamavyayasyāsya na kaścitkartumarhati ||
2-18 ||
— அதை அழியாதது என்று அறி ; — எதனால் இவையனைத்தும் பரவியுள்ளதோ ; — இந்த அழிவற்றதின் அழிவை ; — யாராலும் செய்ய இயலாது எதனால் இவையனைத்தும் பரவியுள்ளதோ, அதை அழியாதது என்று அறி; அழிவற்ற இதை அழிக்க யாராலும் இயலாது.