Bhagavad Gītā (Kashmirian recension)· 18.67 / 78

Bhagavad Gītā (Kashmirian recension)18.67

18.67
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन । न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ १८-६७ ॥
idaṃ te nātapaskāya nābhaktāya kadācana | na cāśuśrūṣave vācyaṃ na ca māṃ yo'bhyasūyati || 18-67 ||
— இது, தவமற்றவனுக்கு ஒருபோதும் ; — பக்தியற்றவனுக்கும் ஒருபோதும் கூறக்கூடாது ; — கேட்க விரும்பாதவனுக்கும் கூறக்கூடாது ; — என்னை இகழ்பவனுக்கும் கூறக்கூடாது

இதை, தவமற்றவனுக்கோ, பக்தியற்றவனுக்கோ, கேட்க விரும்பாதவனுக்கோ, என்னை இகழ்பவனுக்கோ ஒருபோதும் கூறக்கூடாது.