सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥
१८-६६ ॥
sarvadharmānparityajya māmekaṃ śaraṇaṃ vraja |
ahaṃ tvāṃ sarvapāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ ||
18-66 ||
எல்லா தர்மங்களையும் துறந்து, என்னை மட்டும் சரணடை; உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிப்பேன் — துயரப்படாதே.