ईश्वरः सर्वभूतानां हृद्येष वसतेऽर्जुन ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥
१८-६१ ॥
īśvaraḥ sarvabhūtānāṃ hṛdyeṣa vasate'rjuna |
bhrāmayansarvabhūtāni yantrārūḍhāni māyayā ||
18-61 ||
அர்ஜுனா, ஈசுவரன் எல்லா உயிர்களின் இதயத்தில் வாழ்கிறான்; இயந்திரத்தில் ஏற்றப்பட்டவை போல் எல்லா உயிர்களையும் தன் மாயையால் சுழலச்செய்கிறான்.